'சிக்கன் ஸ்டர் ப்ரை | Chicken Stir Fry In Tamil | Indo-Chinese Recipe | Chicken Recipe | #சிக்கன்ஸ்டர்ப்ரை #chickenstirfry #stirfryrecipe #chickenrecipe #indochineserecipe #stirfrywithrice #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Chicken Stir Fry : https://www.youtube.com/watch?v=q2SwmXTVjQ4 Our Other Recipes சில்லி பன்னீர் : https://www.youtube.com/watch?v=AitDEbvY2L4 இறால் ப்ரைட் ரைஸ் : https://www.youtube.com/watch?v=hhNTohyrYhk வீட்டில் செய்த தக்காளி கெட்சப் : https://youtu.be/3mJUF8s7c40 Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow சிக்கன் ஸ்டர் ப்ரை தேவையான பொருட்கள் சிக்கன்\'னை ஊறவைக்க எலும்பில்லாத சிக்கன் - 400 கிராம் உப்பு - 1/4 தேக்கரண்டி மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது சோயா சாஸ் - 2 தேக்கரண்டி ஸ்டர் ப்ரை செய்ய எண்ணெய் - 1 மேசைக்கரண்டி பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது இஞ்சி - 1 மேசைக்கரண்டி நறுக்கியது பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது குடைமிளகாய் - 1 நறுக்கியது ஊறவைத்த சிக்கன் பச்சை மற்றும் சிவப்பு மிளகாய் சிராச்சா சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி தக்காளி கெட்சப் - 3 தேக்கரண்டி சோயா சாஸ் - 2 தேக்கரண்டி சில்லி பிளேக்ஸ் - 1/2 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி வெங்காயத்தாள் செய்முறை சிக்கன்\'னை ஊறவைக்க 1. சிக்கன்\'னை சின்ன துண்டுகளாக நறுக்கவும். 2. இதில் உப்பு, மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், பூண்டு மற்றும் சோயா சாஸ் ஊற்றி கலக்கவும். 3. இதை 30 நிமிடம் ஊறவைக்கவும். ஸ்டர் ப்ரை செய்ய 4. அகல கடாயில், எண்ணெய் ஊற்றி, பூண்டு, இஞ்சி, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 5. இதில் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். 6. அடுத்து இதில் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை போட்டு வதக்கவும். 7. அடுப்பை அதிக தீயில் வைத்து சிக்கன்\'னை கிளறவும். 8. 3 நிமிடம் கழித்து, இதில் சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், வெங்காயத்தாளின் வெள்ளை பகுதியை சேர்த்து வதக்கவும். 9. அடுத்த இதில் சிராச்சா சில்லி சாஸ், தக்காளி கெட்சப், சோயா சாஸ் சேர்த்து கிளறவும். 10. சிக்கன் வெந்ததும் இதில் சில்லி பிளேக்ஸ், வறுத்த வேர்க்கடலை, வெங்காயத்தாள் கீரை சேர்த்து கிளறி இறக்கவும். 11. சிக்கன் ஸ்டர் ப்ரை தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/'
Tags: chicken recipe , meal plan , lunch recipe , chicken stir fry , hema subramanian , recipe in tamil , stir fry recipes , chicken fry , quick lunch recipes , quick chicken stir fry , tamil samayal , Recipes in Tamil , Home cooking tamil , SIDEDISH , quick stir fry , lunch meal , nonveg sidedish , சிக்கன் ஸ்டர் ப்ரை , chicken stir fry in tamil , chicken fry with rice , chicken recipe with rice , how to make chicken stir fry in tamil , how to make stir fry in tamil , lunch combo recipe , ஸ்டர் ப்ரை
See also:
comments